Saturday, September 26, 2026
No menu items!

அவுஸ்திரேலிய பிரதமர்

கடுமையான கருத்துக்களை தெரிவித்தமைக்காக மன்னிப்பு கோரிய பிரதமர்!

நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் (Anthony Albanese) மன்னிப்பு கோரியுள்ளார். டூரெட் (Tourette) எனப்படும் நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளதா? என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அண்மையில் கேலியாகக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதனை மீளப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையிலே, அவுஸ்திரேலிய பிரதமர்...

சமூக வலைத்தளங்களுக்கு தடை…!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும்...
- Advertisement -spot_img

Latest News

70 மில்லியன் கையூட்டல் தொடர்பில் நாமலிடம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன...
- Advertisement -spot_img