Friday, June 5, 2026
No menu items!

அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று ஆரம்பம்!

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள 2023 – 2025 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் லீக் கட்டத்தில் மொத்தமாக 27 தொடர்களில்...

அவுஸ்திரேலிய துணை பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிஷர்ட் மால்ஸ் (Richard Marles) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினை  சந்தித்துள்ளார். இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றும் ஒத்துழைப்புக்களை...

முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியை ஃபில் சோல்ட் ( Phil Salt) அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷும் (Mitchell Marsh) வழி நடத்தவுள்ளனர். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img