இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியை ஃபில் சோல்ட் ( Phil Salt) அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷும் (Mitchell Marsh) வழி நடத்தவுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here