Saturday, August 22, 2026
No menu items!

அஸ்வெசும நலன்புரி திட்டம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று (1/21/2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 8 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் கணக்கெடுப்பை முன்னெடுப்பதற்குத்...

இன்று முதல் அஸ்வெசும நலன்புரி திட்டம்-அமைச்சு விடுத்துள்ள அறிக்கை..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ்...

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பில் வெளியான அறிவித்தல்..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.  இதன்படி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25.11.2024) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச்...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img