Saturday, November 21, 2026
No menu items!

ஆசிரியர் பணி இடைநீக்கம்

பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆசிரியர் பணி நீக்கம்!

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6ஆம் மற்றும் 7ஆம் தர பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமைக்கு காரணமான ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img