Monday, November 9, 2026
No menu items!

ஆனமடுவை

கால்வாயில் வேன் வீழ்ந்து விபத்து..!

ஆனமடுவை - பங்கதெனிய வீதியில் பல்லம பிரதேசத்தில் கால்வாயொன்றில் வீழ்ந்து வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயொன்றில் வீழ்ந்து கொங்கிறீட் கல்லொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வேனில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img