Saturday, June 27, 2026
No menu items!

ஆயுதப் படை

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு; இராஜாங்க அமைச்சர்!

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் ரேஷன் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...

முதல் முறையாக பெண் இராணுவத் தளபதி நியமனம்!

கனடாவின் புதிய இராணுவத் தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்த்ள்ளார். தற்சமயம் ஆயுதப் படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசார தலைவராக சேவையாற்றி வரும் ஜென்னி, சுமார் 35 வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான், சிரியாவில் கனடா படைகளை வழிநடத்தி,...

நாடு முழுவதும் ஆயுதப் படைகள்!!!  

நாடு முழுவதும் பொதுப் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04.06.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img