Friday, October 9, 2026
No menu items!

ஆரியகுளம்

கனடா செல்ல முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!

கனடா நாட்டுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (22/04/2025) சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண...

ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா நேற்றையதினம் வியாழக்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img