Sunday, August 23, 2026
No menu items!

ஆரோக்கியமற்ற நிலை

சில மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்!

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை...

ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 52 முதல் 112 ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும்...

பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் உள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img