நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் உள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here