Tuesday, November 24, 2026
No menu items!

இடமாற்றம்

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்..!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேலும் 4 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றத்துடன் புதிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதி காவல்துறைமா அதிபர்களுக்குரிய பதில் கடமைகளை ஆற்றுவதற்குக் குறித்த 4 சிரேஷ்ட காவல்துறை...

STF இன் புதிய கட்டளைத் தளபதி நியமனம்..!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர, அஜித் ரோஹன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 12ஆம் திகதி இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்நிலையில், டி.ஐ.ஜி. டி.ஜி.எஸ். டி சில்வா பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் STF இன் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

இந்தியா நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் உதவி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2026 மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து தனது முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர...
- Advertisement -spot_img