பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர, அஜித் ரோஹன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 12ஆம் திகதி இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இந்நிலையில், டி.ஐ.ஜி. டி.ஜி.எஸ். டி சில்வா பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் STF இன் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here