Wednesday, July 29, 2026
No menu items!

இடைக்காலத் தடை

வவுனியா மேயர் மற்றும் துணை மேயரின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

வவுனியா நகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்திபன் ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடருவதை தற்காலிகமாகத் தடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை நேற்று (அக்டோபர் 21) பிறப்பித்தது. வவுனியா நகர சபை உறுப்பினர்களான கந்தையா விஜயகுமார் மற்றும் சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில்...

தேசபந்து தென்னகோனின்  இடைக்காலத் தடை மனு நிராகரிப்பு!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img