Saturday, May 30, 2026
No menu items!

இந்தியா மக்கள்

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்திய மக்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக  குடியேறிய  இந்திய மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து   இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img