அமெரிக்காவில் சட்டவிரோதமாக  குடியேறிய  இந்திய மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து   இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here