Saturday, November 7, 2026
No menu items!

இந்தியா

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிடுள்ள கருத்து!

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாக தென்னிந்திய பிராந்தியத்தின்  அபிவிருத்தி அடைந்த துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க சந்தைகளை தவிர வேறு புதிய சந்தை வாய்ப்புக்களை இலங்கை கண்டறிய வேண்டும், ஆடை ஏற்றுமதியை  மாத்திரம் நம்பியிருப்பதால் எவ்விதமான...

நாம் இந்தியாவிடம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை – ரில்வின் சில்வா வலியுறுத்தல்!

நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது  இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை. நாம் இந்தியாவுடன் நாட்டை காட்டிகொடுக்கும் உடன்படிக்கை செய்துள்ளதாக கூறுபவர்கள் அதனை வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்...

யாழ் வந்தடைந்த இந்தியாவின் தருமபுர ஆதீனம்..!

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார். யாழ்ப்பாணம் வந்த தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவை ஆதீனம் சார்பில்...

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து தெரிவித்த ஜனாதிபதி!

ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். நேற்று (ஏப்ரல் 07) காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை எடுத்துரைத்தார். இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும்...

இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் உரையாற்றவுள்ள நாமல்..!

இந்தியாவில் நடைபெறும் 'ரைசிங் பாரதம்' மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது. வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை...

மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கை சுங்கத்திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், உள்ளூர் பயணிகள் பலரால் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட ஏராளமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (06) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த பறிமுதல்களை மேற்கொண்டனர். துபாய் விமானங்களிலும், இந்தியாவிலிருந்து வந்த விமானத்திலும் பயணித்த பயணிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...

இந்திய ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் – சரத் வீரசேகர!

‘‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட இந்திய ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (06/04/2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் – இந்திய பிரதமர்!

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார். இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன்...

இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் சற்றுமுன் கைச்சாத்திடப்பட்டன.

ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை இணக்கம்!

ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை ஏற்றுமதி சபை தீர்மானித்துள்ளது. ஜப்பானின் அழைப்பின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். கைத்தொழில் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் வெளிநாட்டு சந்தை நிறுவனம், ஜப்பானின் பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img