Saturday, November 7, 2026
No menu items!

இந்தியா

தீவிரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் – ஜே.டி. வான்ஸ்..!

தீவிரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி  ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பரபரப்பான பகுதியில் பதற்றம் நிகழ்வது, கவலையளிக்கிறது. இந்த இரு நாடுகளிலும் உள்ள எங்கள் நண்பர்களுடன்...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி..!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது...

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் தாக்குதலை மேற்கொள்ளவுள்ள இந்தியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திற்கு “நம்பகமான உளவுத்துறை” தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அதிகாலை அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்...

இந்தியாவுக்கு தேவையான உதவியை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு..!

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக  இந்திய மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்  அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை  பணிப்பாளரான காஷ் படேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிய நாமல்!

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிக்கவுள்ளதாக தெரிவித்து ஆட்சியமைத்த அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்;ஐ.நா.சபை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய...

பாகிஸ்தானுடன் இந்தியா இனி விளையாடாது – வெளியான அறிவிப்பு!

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு!

ஆப்கானிஸ்தானில் இன்று (16) நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வானது இன்று அதிகாலை 4.43க்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   <!-- -->

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளிற்கு ட்ரம்ப் வரி விலக்கு விதிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ஆம் திகதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது....

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் கவலை..!

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போகப்போகின்றது. மாணவர்களை இப்போதே சரியான துறைகளைத் தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்காவிடின் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img