Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

அகதிகள் முகாமிலிருந்து நெடுந்தீவை வந்தடைந்த 9 பேர்…!

இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் ​நேற்று (09.11.2024) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நெடுந்தீவு...

நாட்டிற்கு வருகை தரும் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,785 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,488 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,752 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த...

புதுடெல்லியில் அதிகளவு வளி மாசு!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (01) காலை முதல் வளி மாசடைந்துள்ளது. புது டெல்லியின் பல நகரங்கள் அடர்ந்த புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க விதித்த தடையை மக்கள் மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண் 359 புள்ளியாகக் காணப்பட்டதாகத்...

வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இந்தியர்கள்  கைது ..! 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து  சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை நேற்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள...

ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் வெற்றியை தழுவிய சிங்கப்பூர்!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபடியான 14 ஆசிய நாடுகள் பங்கேற்ற 13வது ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய சிங்கப்பூர் நான்காவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்தியாவின் பெங்களுரில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடர் நேற்று (27) நிறைவுக்குவந்தது. இதில் குழு A யில் இடம்பெற்றிருந்த...

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது. இதன்போது, பிரதமர் நரேந்திர...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். நேற்று (22) இவர்களது கலந்துரையாடலில் வடக்கு கடலில் நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் நீண்டகால தீர்வின் அவசியத்தை வலியுறுத்தினர், இது இரு நாட்டு...

மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்தியா கலந்துரையாடல்!

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும்...

கொள்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்த அலி சப்ரி!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை உதாரணமாகக் காட்டி, கொள்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். 'எக்ஸ்' க்கு எடுத்துச் சென்ற முன்னாள் அமைச்சர் கூறியதாவது; "இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதில் கொள்கை முரண்பாடானது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது". “ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவை இந்திய...

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி!

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img