Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்கவுள்ள நாமல் ராஜபக்ச!

இந்தியாவில் நடைபெறும் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் வைபவமாக...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையிலேயே இந்திய கிரிக்கெட் பயற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடப்போவதாகக் கூறியே டிராவிட் உலகக் கிண்ணத்தை வென்ற பின் பயிற்சியாளர்...

இந்தியாவில் பால் ஏற்றி சென்ற பௌசர் பஸ்  மோதி விபத்து !

இந்தியாவில்   உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ராவில் அதிவேக வீதியில் டபுள் டக்கர் பஸ் ஒன்று , பால் ஏற்றி சென்ற பௌசர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில்  சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை (10) அதிகாலை 5.15 மணியளவில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து...

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி…

இந்தியா, ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது. முதலில் கைக் குண்டுகளை வீசிய பயங்கரவாதிகள் அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்ததோடு, 6 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்துவா நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்னோட்டா கிராமத்தில்...

காப்பக குழந்தைகளிடையே பரவிய கொலரா நோய்!

இந்தியா, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மல்ஹர்கஞ்ச் என்ற பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் கொலரா நோய் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தவறான மேலாண்மை, கூடுதல் சேர்கை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்கத் தவறியமை போன்று பல முறைகேடுகள் காப்பகத்தின் மேல் இருப்பது தெரிய...

JICA இலங்கையில் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளது!

கடன் மறுசீரமைப்பின் மற்றுமொரு நன்மையைக் குறிக்கும் வகையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் தமது திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத் திட்டத்தில் சீன நிறுவனங்களின் ஆர்வம் இருந்தபோதிலும், ஜப்பானிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை.!அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான...

உத்தர் பிரதேஷில் பரிதாபமாக பலியான பலர்…!!

இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில்  ஆன்மீக சொற்பொழிவின் பின்னர் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 116 ​பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 116 பேரில் 108 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும் மேலும் 18 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. துறவி ஒருவரின் மடத்தில் அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில்...

இந்தியாவில் மத நிகழ்வில் பயங்கரம்! 

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில்  இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணி..!

T20 உலகக் கிண்ணத் தொடரில்  இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்றிரவு (27.06)நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் இந்தியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img