Saturday, November 7, 2026
No menu items!

இந்தியா

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆரம்பித்துள்ள குளிர்பான நிறுவனம்;இந்தியாவில்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம், இனிப்பு வகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த...

இந்தியாவில் 04 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்! 

இந்தியாவில் 04 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 04 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் தேர்தல்...

எல்லை தாண்டிய மீனவ விவகாரம் ஜெய்சங்கருடன் பேசாமை கவலையளிக்கிறது..!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார  அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா நேற்று(22) சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவிக்கையில் இந்த வாரம் இந்தியாவினுடைய...

இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்..!

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு...

வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்படவுள்ள கிரீன் கார்ட்..!

அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட் வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். குறித்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...

சுப்பர் 8 இல் மேற்கிந்தியதீவுகளின் முதல் வெற்றி..!

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 இன் ஆறாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

பார்சலில் வந்த கொடிய விசப்பாம்பு!!!

இந்தியாவில் அமேசனில் பொருட்கள் ஓடர் செய்தவருக்கு பார்சலில் விசப்பாம்பு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடை அணிகல.ன்கள் முதல் சாப்பாடுவரை தற்போது பெரும்பாலானவர்கள் ஒன்லைன்தான் கொள்வனவு செய்கின்றனர். அந்தவகையில் உலகம் முழுவது பிரபலமானது அமேசன் தளம் ஆகும். இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் அமேசன் தளத்தில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மென்பொருள் பொறியாளர்களான...

எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியது. எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா...

கல்லடி திருச்செந்தூர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு  எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. இந் நிகழ்வை முன்னிட்டு இந்தியா இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலையத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள்...

இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!

இந்திய எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியா மீனவர்களைக் கைது செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்  புனிதப் பிரகாஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img