Monday, November 16, 2026
No menu items!

இந்துக்கள்

உகந்தை ஆலயத்தின் நிலை? -அரசியல்வாதிகள் மெளனம் !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரை பகுதியில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்  அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்கருகில் பௌத்த கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் உகந்தமலையில் முருகன் சிலை நிறுவ...

எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம்? சூட்சம இரகசியம்- தெரிஞ்சிக்கோங்க..!

பொதுவாக நாம் கால்களுக்கு பயன்படுத்தும் செருப்புகளுக்கு என தனியாக சூட்சும இரகசியங்கள் உள்ளன. ராசிகளின் படி செருப்பு அணிந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது முதலில் செருப்பு அணிவது முக்கியம். ஏனெனின் இதுவொரு பாதுகாப்பு பொருளாக பார்க்கப்படுகின்றது. நாம்...

கொவிட் பெருந்தொற்று காலத்தில் உடல்கள் பலவந்தமாக தகனம் – மன்னிப்பு கோரினார் ரணில்!

கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் உரையாற்றுகையில் கொவிட்பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் அதேவேளை இந்துக்கள்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img