Monday, October 12, 2026
No menu items!

இயற்கை

கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை; சி.ஐ.ஏ அறிக்கை!

கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக  அமெரிக்க உளவுத்துறையான  சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக கூற முடியவில்லை என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்  இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் மீன்கள்!

திருகோணமலை கடற்பரப்பில் அதிகளவான சிறிய மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நாரா நிறுவனத்திடம் வினவப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என நாரா நிறுவனம் அறியப்படுத்தியுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.   <!-- -->

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் சரத் பொன்சேகா!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இது  குறித்து அவர் பதிவிடுகையில் “ என்னுடைய ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். அத்துடன் வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். 2024 ஜனாதிபதித்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது...
- Advertisement -spot_img