Friday, November 20, 2026
No menu items!

இரத்ததானம்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கல்..!

இலங்கை செஞ்சிலுவைசங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக அமைப்புக்களின்  ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிராந்திய இரத்த மத்திய நிலையத்தில் இலங்கையின் சுகந்திர தினத்தை முன்னிட்டு  இரத்ததானம் மேற்கொள்ளப்பட்டது.   இந்நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img