இலங்கை செஞ்சிலுவைசங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிராந்திய இரத்த மத்திய நிலையத்தில் இலங்கையின் சுகந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் மேற்கொள்ளப்பட்டது.



இந்நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








