Wednesday, June 17, 2026
No menu items!

இலங்கை குடியுரிமை

இலங்கை குடியுரிமை பெற்ற ஜெர்மன் பெண்ணின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கலேவல பகுதியில் போட்டியிடும் இலங்கை குடியுரிமை பெற்ற ஜெர்மன் பெண்ணின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கைகளின்படி, அந்தப் பெண் மாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது, இது இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட்ட முதல் முறையாகும். ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து வேட்பாளராகப் போட்டியிட...

இலங்கை குடியுரிமை தொடர்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானி……

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால்  புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கை யை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமைசட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img