Friday, May 1, 2026
No menu items!

இலங்கை தமிழ் அரசு கட்சி

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக ITAK வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். தனது x தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார். மேலும் "ஒரு...

அபிவிருத்தி பொறுப்பினை  சரியானவர்களிடம் கொடுங்கள் – சிறிநேசன் எம்.பி..!

விமர்சனங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றிக் காணப்படுகின்ற இடங்களில் கல்விசார்  அபிவிருத்திகள், பௌதிக வளம் சார்ந்த செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்குமிடத்தில் அதற்கான பொறுப்பினை  சரியானவர்களிடம் கொடுக்கின்றபோது, அவர்கள் வீண்விரயம் இன்றி அபிவிருத்திப் பணிகளை அந்தந்த பிரதேசங்களில் செய்வர் என்பதை புலம்பெயர் மக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

வவுனியா மாநகர சபையில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய இலங்கை தமிழ் அரசு கட்சி..!

வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (3/14/2025) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர...

எம்.ஏ.சுமந்திரனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்..!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19/02/2025) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்..!

இலங்கை தமிழ் அரசு (ITAK) கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகவில்லை; மாவை சேனாதிராசா…!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியினர்...

இறுதி முடிவை அறிவித்த தமிழரசு கட்சி…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று (16.09) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன் எம்.பி, மேற்படி தீர்மானத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img