Thursday, October 1, 2026
No menu items!

இலங்கை பொலிஸ் தலைமையகம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கான வருடாந்த செலவினம் இவ்வளவா?

இலங்கை பொலிஸ் தலைமையகம், விசேட அறிக்கையொன்றில்,  முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக  வருடாந்த செலவினம் 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அதிகளவான பங்கு ஆண்டுக்கு 326 மில்லியன் ஒதுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த...

1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு…!

பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைப்பற்றப்பட்ட 1,208 கிலோகிராம் போதைப்பொருட்கள் அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, புத்தளம் -வண்ணாத்தவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் உள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு, தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img