Tuesday, June 9, 2026
No menu items!

இலங்கை மகளிர் அணி

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி!

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப்...

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!

இலங்கை மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமரி அத்தபத்து தலைமையிலான குறித்த குழாமில் ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி...

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணி!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணி குழாம் நேற்றைய தினம் பெயரிடப்பட்டது. சமரி அத்தபத்து தலைமையிலான அணியில் 16 பேர் அடங்குகின்றனர். இந்த அணி எதிர்வரும் 22 ஆம் திகதி நியூசிலாந்து நோக்கிப் பயணிக்கவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம் 3...

இலங்கை மகளிர் அணியின் அபார வெற்றி..!

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மலேசிய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு...

தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்; சமரி அத்தபத்து!

மகளிர் இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய இலங்கை மகளிர் அணி நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற குறித்த தொடரின் இலங்கை அணி பங்கு பற்றிய 4 போட்டிகளிலும், தோல்வியைத் தழுவியிருந்தது. இந்தநிலையில் அடைந்த தோல்விகளுக்கு அணியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை மகளிர் அணியின்...

வெளியான போட்டி அட்டவணை..!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று (26.08) அறிவிக்கப்பட்டது. இதன்படி A குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும்...

இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி..!

அயர்லாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே நேற்று (18.08) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில்,  அயர்லாந்து அணி 2 - 0 என்ற நிலையில் தொடரை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img