Sunday, June 28, 2026
No menu items!

இலங்கை மித்ர விபூசண

இந்தியப் பிரதமருக்கு ‘இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கிய ஜனாதிபதி..!

இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமருக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img