Tuesday, July 28, 2026
No menu items!

இளம் பெண்கள்

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு !

பாணந்துறையில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான திலினி சொய்சா மற்றும் 19 வயதான மலிஷா ஆகியோர், கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பின்னர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், திலினியின் உடல்நோய்க்கான அவரது...

பேஸ்புக் பார்ட்டி – சிக்கிய 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர்..!

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22/03/2025) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img