Tuesday, November 24, 2026
No menu items!

இளம் பெண்

தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த இளம் பெண்..!

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற 19 வயது திருமணமாகாத பெண் என பொலிஸார் தெரிவித்தனர். தீக்கிரையான குறித்த பெண்ணின் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும்...

வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் நடந்த சோகம்!

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவள் தன் காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான விதியை சந்தித்தாள். வாதுவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரசாதினி பிரியங்கிகா, நேற்று மதியம் தனது பாட்டியின் நலனைப் பார்க்க களுத்துறை பனாபிட்டியவில் உள்ள தனது காதலரின் பாட்டியின்...

கனடாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் வசித்து வரும் 20 வயதான ரகுதாஸ் நிலக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும்...

வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்த சம்பவம்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலை 19 வயது  இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன்...
- Advertisement -spot_img

Latest News

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் சட்டமூலம் நிறைவேற்றம்

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பு மற்றும் திருத்தங்கள் இன்றி இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மாலை 06.00...
- Advertisement -spot_img