Friday, November 6, 2026
No menu items!

இஸ்ரேல்

உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர்  உயிரிழந்துள்ளனர் என...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

செம்மணி விவகாரத்தில் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அணுகுமுறை கேள்விக்குறி – மஹ்ரூப்!

செம்மணி மனிதப்புதைக்குழியைச் சுற்றிய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்துக்கள் விரிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையை காட்டவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகருடன் தமிழ் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் பெண்கள் மற்றும் சிறார்கள்...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

இஸ்ரேலியப் படைகள் பள்ளி மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருந்தபோதும், முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தினமும் தொடர்ந்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படுகொலையில் ஈரானிய அணு விஞ்ஞானியுடன் 11 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்!

ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகுதியில் அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு சற்று முன்பு, இஸ்ரேலிய படுகொலைத் தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி செடிகி சபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் ஆங்கில மொழி செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, கஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள வடக்கு ஈரானிய...

ஜோர்டான் பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய இராணுவப் பயிற்சி முகாம்கள்!

ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை முதல் பிற்பகல் வரை பயிற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயிற்சியின் போது அப்பகுதியில் இராணுவ வாகனங்களின் அதிக இயக்கம் இருக்கும் என்றும் செய்திகள் மேலும் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் ஈரானுடன் இஸ்ரேல் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்தப்...

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து...

காசாவில் வெடிகுண்டுத் தாக்குதல் – 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் தெற்கு காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், கவச வாகனம் மீது வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அந்த வாகனத்தில் பயணித்த 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ் பகுதியில் இடம்பெற்றது. இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, 605வது காம்பாட் இன்ஜினியரிங் படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில்...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img