காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருந்தபோதும், முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தினமும் தொடர்ந்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.







