Sunday, September 27, 2026
No menu items!

இஸ்ரோ

100 ஆவது செயற்கைக் கோளை ஏவிய இந்தியா!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளுக்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை ஆரம்பமாகியது. புவி சுற்றுப் பாதையில் இந்த ரொக்கெட் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக்...

இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img