இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.







