Tuesday, July 28, 2026
No menu items!

ஈட்டி எறிதல்

ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை..!

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க இன்று இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்தினார். தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இந்த சானையை தம் வசப்படுத்தினார். இதன்போது 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு...

பரா ஒலிம்பிக்கில் நாளை பங்கேற்கும் சமித துலான்..!

பிரான்ஸில் நாளை(28.08) ஆரம்பமாக உள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் தடகள வீரர் சமித துலான் இரண்டாவது முறையாகவும் பங்கேற்கவுள்ளார். தெனியாய பகுதியைச் சேர்ந்த சமித துலான் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரி மற்றும் மாத்தறை ராகுல கல்லூரியில் கற்றுள்ளார். துலான் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கியதில் அவரது வலது காலில்...

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த இலங்கை வீராங்கனை..!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் இறுதியாக அங்கத்துவத்தை வழங்கிய தில்ஹானி லேகம்கே மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் முதற் சுற்றில் நேற்று (07.08) பங்கேற்றிருந்தார். முதற் சுற்றில் அவர் 16ம் இடத்தை பெற்றுக்கொண்ட நிலையில் அவரின் அதிகபட்ச திறமை வெளிப்பாடு 53.66 மீற்றராக இருந்தது. அதன்படி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தில்ஹானி லேகம்கே இழந்துள்ளார். எனினும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img