Friday, November 13, 2026
No menu items!

உடற்பயிற்சி கூடம்

சுகாதார உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டம்!

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தில் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

மைக்ரோசோப்ட் தொழில்நுட்ப கோளாறு; நாட்டின் முக்கிய மின்னஞ்சல் சேவையில் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் மைக்ரோசாப்ட் Microsoft நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img