Sunday, June 14, 2026
No menu items!

உணவுப் பாதுகாப்பு அமைச்சு

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த கருத்தை முன்னணி தலைவர் அசேல சம்பத் வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவர் குறிப்பிட்டதாவது, அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு, மா...

நீர் சுத்திகரிப்பு இரசாயனங்களினால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து!

நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் நீரேற்றப்பட்ட சுண்ணாம்புக் கழிவுகளில் புற்றுநோயை உண்டாக்கும் குரோமியம் அளவுகள் இருப்பதாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் DV சானக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் கால்சியம் சேர்மமான நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு, இலங்கையில் கடுமையான சோதனை செயல்முறைக்கு உட்பட்டது. எம்.பி. சானகவின் கூற்றுப்படி,...

அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த கால அவகாசம்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img