Wednesday, April 29, 2026
No menu items!

உணவுப் பாதுகாப்பு

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி திட்டம்!

இலங்கையில் கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி நடவடிக்கை 2025 அக்டோபர் 15 முதல் 2025 நவம்பர் 15 வரை நடைபெறவிருக்கிறது. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெற வேண்டிய தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசி...

தரமான உணவு நியாயமான விலையில் – புதிய உணவகங்கள் நிறுவ அரசு திட்டம்..!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன்...

தன்சல்கள் வழங்குவது தொடர்பில் அறிவித்தல்..!

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் சில...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img