Friday, June 19, 2026
No menu items!

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள பெட்டகங்களில் வாக்குச் சீட்டுகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 17,140,354 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணி அனுப்பும் நாடாக மாறியுள்ள குவைத்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. 2025ல்...
- Advertisement -spot_img