Friday, May 15, 2026
No menu items!

உப்புவெளி

இலஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் சார்ஜன்ட்..!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றியவர் என்பதுடன், 5000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின்...

உப்புவெளி பகுதியில்  ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (8) காலை ஆணின் சடலம் ஒன்று பொது மக்களால் இனங்காணப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நபர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை !

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார்  தெரிவிக்கின்றனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்  இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இவர் ...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img