திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (8) காலை ஆணின் சடலம் ஒன்று பொது மக்களால் இனங்காணப்பட்டுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here