Thursday, November 19, 2026
No menu items!

உள்நாட்டு உற்பத்தி

இலங்கை வரவு செலவு திட்டம் தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஃபிட்ச் மதிப்பீடுகள்!

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி வருவாயை அதிகரிப்பதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கத்தின் பட்ஜெட் எடுத்துக்காட்டுவதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த அணுகுமுறை வெற்றியடைந்தால், இறையாண்மை கடன் விவரக்குறிப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பலவீனத்தைக் குறைக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி...

உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பு..!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள்...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img