Saturday, August 1, 2026
No menu items!

எரிபொருட்கள்

எரிபொருள் வரி நீக்குவதற்கு சாத்தியக்கூறு இல்லை – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி!

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை அதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வரிச்சலுகை...

எரிபொருட்களின் விலையில் திருத்தம்..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை...

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்று(01.10.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை – பொலிஸ் விசேட அணிகள் களத்தில்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக பல விசேட பொலிஸ் அணிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அமைதியின்மைக்கான காரணம்...
- Advertisement -spot_img