Monday, August 17, 2026
No menu items!

எரிவாயு

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.28 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.75 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை..!

செப்டெம்பர் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ கேஸ் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்தும் ரூ.3,690 அத்துடன் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,482, மற்றும் 2.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.694 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 4,115 ரூபாய்க்கு விற்கப்படும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய...
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...
- Advertisement -spot_img