செப்டெம்பர் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ கேஸ் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்தும் ரூ.3,690 அத்துடன் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,482, மற்றும் 2.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.694 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.








