Friday, June 12, 2026
No menu items!

எஸ் -முரளீதரன்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தக்காளி அறுவடை..! 

UNDP நிறுவனத்தின் நவீன விவசாயத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தக்காளி செய்கையை மாவட்ட அரசாங்கதிபர் எஸ் - முரளீதரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த தக்காளி செய்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த தக்காளி செய்கையை  வெற்றிகரமாக மேற்கொண்டு இன்றைய தினம் அறுவடை இடம்பெற்றது. மாவட்ட அரசாங்கதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறுவடை...

முரளீதரன் தலைமையில் இடம்பெறும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் (28.03.2025) கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் ஆரம்பமானது. யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  இளங்குமரன், ரஜீவன் மற்றும் பொலிஸார்,...

இரணைமடு குளத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள்  இன்று (26.11.2024) திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img