UNDP நிறுவனத்தின் நவீன விவசாயத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தக்காளி செய்கையை மாவட்ட அரசாங்கதிபர் எஸ் – முரளீதரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த தக்காளி செய்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தக்காளி செய்கையை  வெற்றிகரமாக மேற்கொண்டு இன்றைய தினம் அறுவடை இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்கதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறுவடை செய்தனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here