Saturday, April 25, 2026
No menu items!

ஏ.ஆர். முருகதாஸ்

சிவகார்த்திகேயனை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமார், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி. படத்தின் முதல்பாதி காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் விறுவிறுப்பாக செல்ல இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷனாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தான்...

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ – 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா?….!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மதராஸி  திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து...

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கை வேற லெவலில் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கடந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும்...

இதுவரை பலரும் பார்த்திராத பிரபல திரைப்பட நடிகரின் திருமண புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.   இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img