Sunday, September 27, 2026
No menu items!

ஐக்கிய இராச்சியம்

உலக சாதனை படைத்த கிண்ணியா மாணவன்!

கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் (Nasmi Aqlaan Bilaal) புதிய உலக சாதனையாளனாகத் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், பத்தின் 100ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில்...

இங்கிலாந்துக்கு செல்ல உள்ள வெளியுறவு செயலாளர்!

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன 2024 செப்டம்பர் 02-06 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். தனது விஜயத்தின் போது, ​​வெளிவிவகார செயலாளர், வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளையும்...

இலங்கையரின் இராணுவ சாதனை..!

இலங்கை அதிகாரி கேடட் மொஹமட் அனீக், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புகழ்பெற்ற Royal Military Academy Sandhurst இல் 44 வார கடுமையான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து அதன் உத்தியோகபூர்வ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அதிகாரி கேடட்களுக்கான தீவிர பயிற்சியின் உச்சக்கட்டத்தை குறிக்கும் மரியாதைக்குரிய Sandhurst...

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா...

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில்  நேற்றைய தினம் (04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img